சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்

Loading...

சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்

தேனீக்கள் மலர்களிலிருந்து தேன் எடுத்து அடையில் சேகரித்து வைக்கின்றன அந்த இயற்கையான கிடைக்கக் கூடிய தேன், ஒரு மாமருந்து என்றால் அது மிகையாகாது. அசல் தேனில் அதாவது கலப்படமில்லாத சுத்த‍மான அசல் தேனில் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு என்பதை நாமறிவோம். நீண்ட நாட்களாக அல்சர் நோயால் அவதிப்பட்ட‍வர்கள், சாப்பி டுவதற்கு முன்பு இரண்டு டீஸ்பூன் தேனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம்தெரியும். நெஞ்செரிச்ச‍ லும் முற்றிலும் நீங்கும்

Loading...
Rates : 0