வலுவான மூட்டுக்களுக்கு ஏற்ற உணவு

Loading...

வலுவான மூட்டுக்களுக்கு ஏற்ற உணவு

நம்முடைய எலும்புகள் எவ்வளவு முக்கியமோ, அதுபோல தான் நம்முடைய மூட்டுக்களும். மூட்டுக்களுக்கு வலிமை தரக்கூடியது, சைனோவியல் (synovial fluid) திரவம். போதுமான ஊட்டச்சத்து,

உடற்பயிற்சி இல்லாதது, முதுமை போன்ற பல காரணங்களால், இந்த திரவம் சுரப்பது குறையும். மூட்டுக்களை வலுவூட்ட, தினமும் உணவில் ஆரஞ்சு, மஞ்சள், வால்நட் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சில் உள்ள, ‘நோபிலேடின்’ வலியைக் குறைக்க உதவும்.
மஞ்சளில் இருக்கும், ‘குர்குமின்’ வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். வால்நட்டில் உள்ள கொழுப்பு அமிலம், மூட்டுக்களின் இயல்பான அசைவிற்கு உதவி செய்கிறது.

Loading...
Rates : 0