ஈஷா ஸ்பெஷல் சுக்கு காபி

Loading...

ஈஷா ஸ்பெஷல் சுக்கு காபி


தேவையானவை:

ஈஷா ஸ்பெஷல் சுக்கு காபி – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
கருப்பட்டி – தேவைக்கு ஏற்ப.


செய்முறை:

தண்ணீரில் சுக்கு காபி பவுடரைப் போட்டு, தேவையான கருப்பட்டியைச் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு, வடிகட்டிக் குடிக்கலாம்.

பலன்கள்: சுக்கு காபி, பசியைத் தூண்டும். அளவாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறிக்கும். சளிப் பிரச்னைகளை நீக்கி, உடலை உற்சாகம் அடையச்செய்யும். பால் சேர்க்காமல் கருப்பட்டி சேர்த்து அருந்துவதால், உடல் வலுவாகும். மழைக் காலத்துக்கு ஏற்றது.

Loading...
Rates : 0