காஜு ஈஸி பேல்

Loading...

காஜு ஈஸி பேல்


தேவையான பொருட்கள் :

உடைத்து, வறுத்த முந்திரி – 50 கிராம்
பொரித்த அவல் – ஒரு கப்
எலுமிச்சை – அரை மூடி (சாறு பிழியவும்)
நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா ஒன்று
நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – ஒரு சிட்டிகை
கேரட் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

கொத்த மல்லித்தழை தவிர மற்ற பொருள்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

Loading...
Rates : 0