வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்

Loading...

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்

உலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, அதை மோருடன் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

நெல்லிக்காயை பொடி செய்து, அதை சிறிதளவு தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால், வெள்ளைபடுத்தல் பிரச்சனைக்கு விரைவில் நலம் பெறலாம்.

Loading...
Rates : 0