உங்கள் முக வடிவத்திற்கு ஏற்ற புருவம் இவைதான்

Loading...

உங்கள் முக வடிவத்திற்கு ஏற்ற புருவம் இவைதான்

உங்களுக்கு முகத்திற்கு எந்த வந்த வகையான புருவம் சரியாக இருக்கும் என்று தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம் இதுபற்றிய சில குறிப்புகளை நாங்கள் தருகிறோம்

நீள்வட்ட வடிவ முகம்

கண்மணிகளின் மையப்பகுதியில் புருவங்கள் மேலே சென்று, அதன் பின் வளையத் தொடங்க வேண்டும். இந்த ஸ்டைலை தான் பல பிரபலங்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

வட்ட வடிவ முகம்

உயரமான வளைவை உருவாக்குங்கள். உங்களாலான பல செங்குத்து கோடுகளை உருவாக்க புருவங்கள் வளைந்து இருக்க வேண்டும். அவை ரொம்பவும் வட்ட வடிவில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் பார்ப்பதற்கு அழகாகத் தெரியும்.

நீளமான முகம்

தட்டையான புருவங்களை தேர்ந்தெடுங்கள். இது தான் பராமரிப்பதற்கு சுலபமான ஸ்டைலாகும். மேலும் உங்கள் முகம் பார்ப்பதற்கு அழகாகத் தெரியும்.

சதுர வடிவ முகம்

உங்களுக்கு பட்டையான புருவங்களே மிக எடுப்பாக இருக்கும். உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும், சற்று வட்ட வடிவமாகவும் வைத்திருக்கவும். அவற்றை முழுமையான வளைவாக மாற்றக்கூடாது.

இதய வடிவ முகம்
நீங்கள் வட்ட வடிவிலான புருவங்களை தேர்ந்தெடுங்கள். நீங்கள் உயரமான வளைவை உருவாக்கலாம். இயற்கையான தோற்றத்தைப் பெற வேண்டுமானால் சிறிய வளைவை கூட போடலாம்

Loading...
Rates : 0