எழும்புக் கூடுகளால் கட்டப்பட்ட மாளிகை

Loading...

எழும்புக் கூடுகளால் கட்டப்பட்ட மாளிகை

எலும்புக்கூடுகளால் ஆன ஒரு கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடம் ஐந்து அறைகள் கொண்டதாக காணப்படுகிறது. ஆராய்சியாளர்களின் தீர்வுப்படி 1732லிருந்து 75 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
சுமார் தரையிலிருந்து மேற்சுவர் வரை முழுவதும் எலும்புக்கூடுகளாலேயே கட்டியிருக்கிறார்கள். சில பிணங்கள் பதப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள். அறைகள் முழுவதும் பிணங்களின் எலும்புக்கூடுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இங்கே பல்வேறு சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்வையிட்டு வருகிறார்கள். உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லையாம்.

செயிண்ட் லூயிஸ் என்று அழைக்கப்படும் இந்த கல்லறை வூடூ மகாராணியான மேரி லேவ்யூவின் உடையது. இங்கே உறங்கிக் கொண்டிருக்கும் மகாராணியை எழுப்பினாள் அல்லது அவரை தொந்தரவு செய்தால் பேய் பிடிக்கும் என்று அந்த மக்கள் நம்புகிறார்கள்.

மேலும் எகிப்து நாட்டில் வாழ்ந்த அரசர் ஒருவரின் கல்லறையாக இது இருந்திருக்கிறது. ஒரு முறை ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தை ஆய்வு செய்வதற்காக கல்லறையிலிருந்து ஒரு கல்லை நகர்த்தியிருக்கிறார்கள். நகர்த்திய சிறிது நேரத்திலேயே அவர்களின் உயிர் பிரிந்து விட்டதாம். அதனால் உள்ளே மக்கள் அப்பகுதியையே சற்று அச்சத்துடன் தான் கடக்கிறார்கள். சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் உள்ளே சென்று புகைப்படம் எடுத்து வந்தது பயங்கரமாய் பேசப்பட்டது

Loading...
Rates : 0