கடன் தொல்லை தீர 12 ராசிகளுக்கான பரிகாரங்கள்

Loading...

கடன் தொல்லை தீர 12 ராசிகளுக்கான பரிகாரங்கள்

கடன் தொல்லை தீர ஒவ்வொறு ராசிக்காரர்கள் அவர்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

மேஷம்:

தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவுக்குக் கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.

ரிஷபம்:

ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம்.

மிதுனம்:

தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும் – கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன் தரிசனம் செய்து வரவும்.

கடகம்:

ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும். ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியைக் குரங்குகளுக்கு கொடுத்து வரவும்.

சிம்மம்:

ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் தீர வழி பிறக்கும்.

கன்னி:

சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம்.

தனுசு:

வீடு இழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.

மகரம்:

சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்.

கும்பம்:

வியாழன் மாலை 5-6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றொருக்கும் தானமாய் / பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் அடைபடும்.

மீனம்:

தொழு நோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் கொடுத்து வர கடன்கள் பிரச்சனை தீரஆரம்பிக்கும். குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நன்மை தரும்.

Loading...
Rates : 0