காலி பிளவர் மிளகு பொரியல்

Loading...

மனித சிறுநீர் மூலம் பீர் தயாரிக்கும் நிறுவனம்


தேவையான பொருள்கள்

காலி பிளவர் -1
பெரியவெங்காயம் -1
மிளகு சிரகம்-பொடித்தது – 3 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை

காலி பிளவரை 5நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் உதிர்த்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் வதக்கி காலிபிளவரை உப்பு போட்டு வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.

மிளகு சீரக பொடியை போட்டு நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
சுவையான காலி பிளவர் மிளகு பொரியல் ரெடி.

Loading...
Rates : 0