தினமும் நாம் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான மருத்துவ குறிப்புக்கள்

Loading...

தினமும் நாம் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான மருத்துவ குறிப்புக்கள்

நாம் ஆரோக்கியமாக இருக்க தினமும் பின்பற்ற வேண்டிய எளிய மருத்துவ குறிப்புக்கள்

இருதயம் பலவீனமானவர்கள் தினமும் செம்பருத்திப்பூ கசாயம் குடித்து வந்தால் இதய வலி குணமாகும்
இளநரை மற்றும் இதய சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் வெண்தாமரையின் இதழ்களை கசாயமாக்கி பருகிவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தினமும் கற்றாளை சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
உடல் குளிர்ச்சி பெற தினமும் காலை ஊரவைத்த வெந்தயத்தை உண்டு வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.
உடல் மெலிந்தவர்கள் தினமும் பூசணிக்காயை உணவில் சேர்க்கு வந்தால் உடல் எடையில் நல்லமாநற்றம் கிடைக்கும்.
கண்பார்வை கோளாரு உள்ளவர்கள் தினமும் கரட் உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Loading...
Rates : 0