தேங்காய் சாதம் செய்யும் முறை

Loading...

தேங்காய் சாதம் செய்யும் முறை


தேவையான பொருட்கள்:

உதிர் உதிராக வடித்த சாதம் – 2 கப்,
தேங்காய்த்துருவல் – 1 கப்,
வேகவைத்த பச்சைப்பட்டாணி – 3 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள், கடுகு – தலா 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் – 2, உப்பு – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல், உப்பு, பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கி, மிளகுத்தூள், சாதம் சேர்த்து கிளறி, சிப்ஸுடன் சூடாக பரிமாறவும்

Loading...
Rates : 0