டபுள் பீன்ஸ் புலாவ் செய்யும் முறை

Loading...

டபுள் பீன்ஸ் புலாவ் செய்யும் முறை


தேவையான பொருட்கள்:

சம்பா கோதுமை ரவை – 1 கப்,
டபுள் பீன்ஸ் – 100 கிராம்,
வெங்காயம் – 2,
தக்காளி – 1,
பச்சைமிளகாய் – 2,
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1,
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
மல்லி, புதினா – 10 கிராம்,
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய்-தேவைக்கு.


தேவையான பொருட்கள்:

எப்படிச் செய்வது?

முதலில் கோதுமை ரவையை வறுத்துக் கொள்ளவும். பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் தாளித்து வெங்காயம், தக்காளி, மிளகாய்தூள், பச்சை மிளகாய், ஏலக்காய், தயிர், மல்லி, உப்பு, புதினா, இஞ்சி-பூண்டு விழுது அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து டபுள் பீன்ஸ், ரவை சேர்த்து ஒன்றுக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடம் வேக வைத்து பரிமாறவும்.

Loading...
Rates : 0